Dhan DEXT T3ல் நீங்கள் Option Buying Position எடுத்திருந்தால், Option Premium Price-க்கு பதிலாக Index Level (Nifty / Bank Nifty) அடிப்படையில் Target & Stop Loss வைக்கலாம்.

அது எப்படி என்று பார்க்கலாம் ![]()
DEXT T3-ல் Alerts Widget-ஐ Open செய்யுங்கள்.
Create Alert என்பதை Click செய்யுங்கள்.

Alerts Box Open ஆனவுடன், Target / Stop Loss வைக்க வேண்டிய Option Position-ஐ சரியாக Select செய்யுங்கள்.

Buy செய்யப்பட்ட PE Option-க்கு Target Book செய்ய வேண்டுமெனில் Sell என்பதை Select செய்யுங்கள்.

எல்லாம் சரியாக உள்ளதா என்று Verify செய்து Create Alert என்பதை Click செய்யுங்கள்.

இப்போது Nifty நீங்கள் கொடுத்துள்ள Index Level-க்கு வந்தவுடன், உங்கள் Target Order Trigger ஆகும். இதை நீங்கள் Alertsல் Track செய்யமுடியும் & இதை நீங்கள் Chartல் இருந்து Modifty & Cancelம் செய்யமுடியும்
அதே முறையில் Stop Loss Alert-யும் Create செய்து Position-ஐ Protect செய்யலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே Comment செய்யுங்கள். என்னால் முடிந்தவரை உதவுகிறேன்.
Disclaimer
இந்த பதிவு Educational Purpose-க்காக மட்டுமே. இது Buy / Sell Recommendation அல்ல.
Always verify your Alert settings, Quantity, Instrument & Order Details before placing any trade. Market conditions காரணமாக execution, slippage அல்லது order trigger வேறுபடலாம். Trade responsibly. Risk Management is more important than Profit. ![]()